குர்ஆன் 36:26 — ய.ஸீ.
(அவருடைய மரணத் தருவாயில்) அவரிடம், “சுவனத்தில் நுழைவீராக” என்று கூறப்பட்டது. அவர் கூறினார், “என் சமூகத்தார் அறிந் திருக்க வேண்டும் என நான் விரும்புகின்றேன்.
[36:25] “நான் உங்களுடைய இரட்சகர் மீது நம்பிக்கை கொண்டுள்ளேன்; தயவு செய்து நான் சொல் வதைக் கேளுங்கள்.”
[36:27] “என் இரட்சகர் என்னை மன்னித்து விட்டார், மேலும் கண்ணியத்திற்குரியவராக என்னை ஆக்கிவிட்டார் என்பதை.”