Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 36:27 — ய.ஸீ.

“என் இரட்சகர் என்னை மன்னித்து விட்டார், மேலும் கண்ணியத்திற்குரியவராக என்னை ஆக்கிவிட்டார் என்பதை.”

[36:26] (அவருடைய மரணத் தருவாயில்) அவரிடம், “சுவனத்தில் நுழைவீராக” என்று கூறப்பட்டது. அவர் கூறினார், “என் சமூகத்தார் அறிந் திருக்க வேண்டும் என நான் விரும்புகின்றேன்.

[36:28] அவருக்குப் பின்னர், அவருடைய சமூகத்தார் மீது விண்ணிலிருந்து படைவீரர்களை நாம் இறக்கி அனுப்பவில்லை; அவர்களை நாம் இறக்கி அனுப்பத் தேவையுமில்லை.