Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 36:28 — ய.ஸீ.

அவருக்குப் பின்னர், அவருடைய சமூகத்தார் மீது விண்ணிலிருந்து படைவீரர்களை நாம் இறக்கி அனுப்பவில்லை; அவர்களை நாம் இறக்கி அனுப்பத் தேவையுமில்லை.

[36:27] “என் இரட்சகர் என்னை மன்னித்து விட்டார், மேலும் கண்ணியத்திற்குரியவராக என்னை ஆக்கிவிட்டார் என்பதை.”

[36:29] அதற்காக எடுத்துக் கொண்டதெல்லாம் ஓர் அடிதான், உடனே அவர்கள் அசைவற்றுப் போயினர்.