Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 36:29 — ய.ஸீ.

அதற்காக எடுத்துக் கொண்டதெல்லாம் ஓர் அடிதான், உடனே அவர்கள் அசைவற்றுப் போயினர்.

[36:28] அவருக்குப் பின்னர், அவருடைய சமூகத்தார் மீது விண்ணிலிருந்து படைவீரர்களை நாம் இறக்கி அனுப்பவில்லை; அவர்களை நாம் இறக்கி அனுப்பத் தேவையுமில்லை.

[36:30] மக்களின் நிலைமை எவ்வளவு வருத்தத் திற்குரியதாக இருக்கின்றது! ஒரு தூதர் அவர்களிடம் சென்ற ஒவ்வொரு முறையும், அவர்கள் எப்பொழுதும் அவரைக் கேலி செய்தனர்.