Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 36:30 — ய.ஸீ.

மக்களின் நிலைமை எவ்வளவு வருத்தத் திற்குரியதாக இருக்கின்றது! ஒரு தூதர் அவர்களிடம் சென்ற ஒவ்வொரு முறையும், அவர்கள் எப்பொழுதும் அவரைக் கேலி செய்தனர்.

[36:29] அதற்காக எடுத்துக் கொண்டதெல்லாம் ஓர் அடிதான், உடனே அவர்கள் அசைவற்றுப் போயினர்.

[36:31] அவர்களுக்கு முன்னர் எத்தனை தலைமுறை யினர்களை நாம் அழித்திருக்கின்றோம் என்பதையும் மேலும் அவர்கள் அவர்களிடம் ஒரு போதும் திரும்பாதிருப்பது எப்படி என்பதையும் அவர்கள் பார்க்கவில்லையா?