Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 36:31 — ய.ஸீ.

அவர்களுக்கு முன்னர் எத்தனை தலைமுறை யினர்களை நாம் அழித்திருக்கின்றோம் என்பதையும் மேலும் அவர்கள் அவர்களிடம் ஒரு போதும் திரும்பாதிருப்பது எப்படி என்பதையும் அவர்கள் பார்க்கவில்லையா?

[36:30] மக்களின் நிலைமை எவ்வளவு வருத்தத் திற்குரியதாக இருக்கின்றது! ஒரு தூதர் அவர்களிடம் சென்ற ஒவ்வொரு முறையும், அவர்கள் எப்பொழுதும் அவரைக் கேலி செய்தனர்.

[36:32] அவர்களில் ஒவ்வொருவரும் நம் முன்னர் வரவழைக்கப்படுவார்கள்.