Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 36:32 — ய.ஸீ.

அவர்களில் ஒவ்வொருவரும் நம் முன்னர் வரவழைக்கப்படுவார்கள்.

[36:31] அவர்களுக்கு முன்னர் எத்தனை தலைமுறை யினர்களை நாம் அழித்திருக்கின்றோம் என்பதையும் மேலும் அவர்கள் அவர்களிடம் ஒரு போதும் திரும்பாதிருப்பது எப்படி என்பதையும் அவர்கள் பார்க்கவில்லையா?

[36:33] இறந்த நிலம் அவர்களுக்கு ஓர் அத்தாட்சி யாகும்: நாம் அதனை மீண்டும் உயிர்ப்பிக் கின்றோம், மேலும் அதிலிருந்து அவர்களுடைய உணவிற்காக தானியங்களை உற்பத்தி செய்கின்றோம்.