Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 36:33 — ய.ஸீ.

இறந்த நிலம் அவர்களுக்கு ஓர் அத்தாட்சி யாகும்: நாம் அதனை மீண்டும் உயிர்ப்பிக் கின்றோம், மேலும் அதிலிருந்து அவர்களுடைய உணவிற்காக தானியங்களை உற்பத்தி செய்கின்றோம்.

[36:32] அவர்களில் ஒவ்வொருவரும் நம் முன்னர் வரவழைக்கப்படுவார்கள்.

[36:34] பேரீத்த மரத் தோட்டங்களையும், மற்றும் திராட்சைகளையும் அதில் நாம் வளர்க் கின்றோம், மேலும் அதிலிருந்து ஊற்றுக்களைப் பொங்கி வரச் செய்கின்றோம்.