Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 36:34 — ய.ஸீ.

பேரீத்த மரத் தோட்டங்களையும், மற்றும் திராட்சைகளையும் அதில் நாம் வளர்க் கின்றோம், மேலும் அதிலிருந்து ஊற்றுக்களைப் பொங்கி வரச் செய்கின்றோம்.

[36:33] இறந்த நிலம் அவர்களுக்கு ஓர் அத்தாட்சி யாகும்: நாம் அதனை மீண்டும் உயிர்ப்பிக் கின்றோம், மேலும் அதிலிருந்து அவர்களுடைய உணவிற்காக தானியங்களை உற்பத்தி செய்கின்றோம்.

[36:35] இது அவர்களுக்குப் பழங்களை வழங்குவ தற்காகவும், மேலும் அவர்களுக்குத் தேவை யான எதனையும் அவர்களுடைய சொந்தக் கரங்களாலேயே அவர்கள் உற்பத்தி செய்து கொள்வதற்காகவுமேயாகும். அவர்கள் நன்றியுடையோராய் இருப்பார்களா?