குர்ஆன் 36:21 — ய.ஸீ.
“உங்களிடம் கூலி எதுவும் கேட்காதவர்களை, மேலும் வழிகாட்டப்பட்டவர்களாக இருப்பவர் களைப் பின்பற்றுங்கள்.
[36:20] அந்நகரத்தின் மறுகோடியிலிருந்து “என் சமூகத்தாரே, இத்தூதர்களைப் பின்பற்றுங்கள்” எனக் கூறியவராக ஒரு மனிதர் வந்தார்.
[36:22] “என்னைத் துவக்கிய ஒருவரை நான் ஏன் வழிபடாதிருக்க வேண்டும், மேலும் அவரிடமே உங்கள் இறுதித் திரும்புதலும் இருக்கும் போது?