Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 36:37 — ய.ஸீ.

இரவு அவர்களுக்கு மற்றொரு அத்தாட்சி யாகும்: அதிலிருந்து பகலின் ஒளியை நாம் நீக்கி விடுகின்றோம், அப்போது அவர்கள் இருளில் மூழ்கி விடுகின்றனர்.

[36:36] பூமியிலிருந்து அனைத்து வகைத் தாவரங் களையும், அவ்வண்ணமே அவர்களையும், மேலும் அவர்கள் அறிந்தே இராத மற்றப் படைப்புகளையும் படைத்த அந்த ஒருவர் துதிப்பிற்குரியவர்.

[36:38] சர்வ வல்லமையுடையவரான, எல்லாம் அறிந்த வரின் திட்ட அமைப்பிற்கு இணங்க, குறிப்பிட்ட தொரு பகுதியினுள் சூரியன் அஸ்தமிக்கின்றது.