Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 36:38 — ய.ஸீ.

சர்வ வல்லமையுடையவரான, எல்லாம் அறிந்த வரின் திட்ட அமைப்பிற்கு இணங்க, குறிப்பிட்ட தொரு பகுதியினுள் சூரியன் அஸ்தமிக்கின்றது.

[36:37] இரவு அவர்களுக்கு மற்றொரு அத்தாட்சி யாகும்: அதிலிருந்து பகலின் ஒளியை நாம் நீக்கி விடுகின்றோம், அப்போது அவர்கள் இருளில் மூழ்கி விடுகின்றனர்.

[36:39] சந்திரனை, வளைவான பழமைவாய்ந்த கத்தியின் உறை போன்று அது ஆகும் வரை, பல நிலைகளில் தோன்றுமாறு நாம் வடிவமைத் தோம்.