குர்ஆன் 36:39 — ய.ஸீ.
சந்திரனை, வளைவான பழமைவாய்ந்த கத்தியின் உறை போன்று அது ஆகும் வரை, பல நிலைகளில் தோன்றுமாறு நாம் வடிவமைத் தோம்.
[36:38] சர்வ வல்லமையுடையவரான, எல்லாம் அறிந்த வரின் திட்ட அமைப்பிற்கு இணங்க, குறிப்பிட்ட தொரு பகுதியினுள் சூரியன் அஸ்தமிக்கின்றது.
[36:40] சூரியன் ஒருபோதும் நிலவைப் பிடித்து விட முடியாது-இரவும் பகலும் ஒருபோதும் விலகாது-அவை ஒவ்வொன்றும் அதனதன் சுற்றுப்பாதையில் மிதந்து கொண்டு இருக்கின்றது.