குர்ஆன் 36:40 — ய.ஸீ.
சூரியன் ஒருபோதும் நிலவைப் பிடித்து விட முடியாது-இரவும் பகலும் ஒருபோதும் விலகாது-அவை ஒவ்வொன்றும் அதனதன் சுற்றுப்பாதையில் மிதந்து கொண்டு இருக்கின்றது.
[36:39] சந்திரனை, வளைவான பழமைவாய்ந்த கத்தியின் உறை போன்று அது ஆகும் வரை, பல நிலைகளில் தோன்றுமாறு நாம் வடிவமைத் தோம்.
[36:41] அவர்களுடைய மூதாதையர்களை சுமை நிரம்பிய மரக்கலத்தில் நாம் சுமந்தது அவர் களுக்கு மற்றுமொரு அத்தாட்சியாகும்.