குர்ஆன் 36:41 — ய.ஸீ.
அவர்களுடைய மூதாதையர்களை சுமை நிரம்பிய மரக்கலத்தில் நாம் சுமந்தது அவர் களுக்கு மற்றுமொரு அத்தாட்சியாகும்.
[36:40] சூரியன் ஒருபோதும் நிலவைப் பிடித்து விட முடியாது-இரவும் பகலும் ஒருபோதும் விலகாது-அவை ஒவ்வொன்றும் அதனதன் சுற்றுப்பாதையில் மிதந்து கொண்டு இருக்கின்றது.
[36:42] பின்னர் அதனையே அவர்கள் சவாரி செய்வதற்காக படைத்தோம்.