Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 36:42 — ய.ஸீ.

பின்னர் அதனையே அவர்கள் சவாரி செய்வதற்காக படைத்தோம்.

[36:41] அவர்களுடைய மூதாதையர்களை சுமை நிரம்பிய மரக்கலத்தில் நாம் சுமந்தது அவர் களுக்கு மற்றுமொரு அத்தாட்சியாகும்.

[36:43] நாம் நாடியிருந்தால், அவர்களுடைய அலறல் கள் செவியேற்கப்படாதவாறும், அன்றியும் அவர்கள் காப்பாற்றப்பட முடியாதவாறும், அவர்களை நாம் மூழ்கடித்திருக்க இயலும்.