Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 36:43 — ய.ஸீ.

நாம் நாடியிருந்தால், அவர்களுடைய அலறல் கள் செவியேற்கப்படாதவாறும், அன்றியும் அவர்கள் காப்பாற்றப்பட முடியாதவாறும், அவர்களை நாம் மூழ்கடித்திருக்க இயலும்.

[36:42] பின்னர் அதனையே அவர்கள் சவாரி செய்வதற்காக படைத்தோம்.

[36:44] மாறாக, நாம் அவர்கள் மீது கருணையைப் பொழிகின்றோம், மேலும் சிறிதுகாலம் சுகமனுப விக்க அவர்களை விடுகின்றோம்.