குர்ஆன் 36:44 — ய.ஸீ.
மாறாக, நாம் அவர்கள் மீது கருணையைப் பொழிகின்றோம், மேலும் சிறிதுகாலம் சுகமனுப விக்க அவர்களை விடுகின்றோம்.
[36:43] நாம் நாடியிருந்தால், அவர்களுடைய அலறல் கள் செவியேற்கப்படாதவாறும், அன்றியும் அவர்கள் காப்பாற்றப்பட முடியாதவாறும், அவர்களை நாம் மூழ்கடித்திருக்க இயலும்.
[36:45] இருப்பினும், “நீங்கள் கருணையை அடையும் பொருட்டு, உங்களுடைய எதிர்காலத்திற்காக நன்னெறியான காரியங்கள் புரிய, உங்களு டைய கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள் ளுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டபோது,