குர்ஆன் 36:45 — ய.ஸீ.
இருப்பினும், “நீங்கள் கருணையை அடையும் பொருட்டு, உங்களுடைய எதிர்காலத்திற்காக நன்னெறியான காரியங்கள் புரிய, உங்களு டைய கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள் ளுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டபோது,
[36:44] மாறாக, நாம் அவர்கள் மீது கருணையைப் பொழிகின்றோம், மேலும் சிறிதுகாலம் சுகமனுப விக்க அவர்களை விடுகின்றோம்.
[36:46] அவர்களுடைய இரட்சகரிடமிருந்து அவர் களுக்கு எந்த விதமான சான்று கொடுக்கப் பட்டாலும் பொருட்டல்ல, அவர்கள் தொடர்ச் சியாக அதனை புறக்கணிப்பு செய்கின்றனர்.