Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 36:49 — ய.ஸீ.

அவர்கள் பார்ப்பதெல்லாம், அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் பொழுதே அவர் களை நசுக்கிவிடுகின்ற ஓர் அடியாகத்தான் இருக்கும்.

[36:48] அத்துடன் அவர்கள் , “நீர் உண்மையாளராக இருந்தால், எப்பொழுது அந்த வாக்குறுதி நிகழ்ந்தேறும்?” என்றும் சவால் விடுகின்றார் கள்.

[36:50] ஒரு மரணசாசனம் தயாரிப்பதற்குக் கூட அவர்களுக்கு நேரம் இருக்காது, அன்றி அவர்கள் தங்கள் சமூகத்தாரிடம் திரும்பி வரவும் இயலாது.