குர்ஆன் 36:50 — ய.ஸீ.
ஒரு மரணசாசனம் தயாரிப்பதற்குக் கூட அவர்களுக்கு நேரம் இருக்காது, அன்றி அவர்கள் தங்கள் சமூகத்தாரிடம் திரும்பி வரவும் இயலாது.
[36:49] அவர்கள் பார்ப்பதெல்லாம், அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் பொழுதே அவர் களை நசுக்கிவிடுகின்ற ஓர் அடியாகத்தான் இருக்கும்.
[36:51] கொம்பு ஊதப்பட்டு விடும், உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து எழுந்து தங்கள் இரட்சகரை நோக்கிச் செல்வார்கள்.