Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 36:83 — ய.ஸீ.

ஆகையால், அனைத்துப் பொருட்களின் ஆட்சியதிகாரமும் எவருடைய கரத்தில் உள்ளதோ அந்த ஒருவர் துதிப்பிற்குரியவர், மேலும் அவரிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.*

[36:82] எந்தக் கட்டளையையும் நிறைவேற்ற அவர் செய்ய வேண்டியதெல்லாம் அதன்பால் “ஆகு” என்று கூறுவதே, உடன் அது ஆகிவிடு கின்றது.