குர்ஆன் 37:5 — வரிசைப்படுத்துவோர்
வானங்கள் மற்றும் பூமி, மேலும் அவற்றிற்கிடையில் உள்ள ஒவ்வொன்றினுடைய இரட்சகர், மேலும் கிழக்குகளின்* இரட்சகர்.
[37:4] உங்கள் தெய்வம் ஒன்றே ஒன்று.
[37:6] அலங்காரமான கோள்களைக் கொண்டு மிகக் கீழுள்ள வானத்தை நாம் அலங்கரித் துள்ளோம்.*