குர்ஆன் 37:6 — வரிசைப்படுத்துவோர்
அலங்காரமான கோள்களைக் கொண்டு மிகக் கீழுள்ள வானத்தை நாம் அலங்கரித் துள்ளோம்.*
[37:5] வானங்கள் மற்றும் பூமி, மேலும் அவற்றிற்கிடையில் உள்ள ஒவ்வொன்றினுடைய இரட்சகர், மேலும் கிழக்குகளின்* இரட்சகர்.
[37:7] தீய சாத்தான் ஒவ்வொன்றிடமிருந்தும் அதனை நாம் பாதுகாத்தோம்.