குர்ஆன் 37:7 — வரிசைப்படுத்துவோர்
தீய சாத்தான் ஒவ்வொன்றிடமிருந்தும் அதனை நாம் பாதுகாத்தோம்.
[37:6] அலங்காரமான கோள்களைக் கொண்டு மிகக் கீழுள்ள வானத்தை நாம் அலங்கரித் துள்ளோம்.*
[37:8] மேலான சமூகத்தாரை அவர்கள் வேவுபார்க்க முடியாது; ஒவ்வொரு புறத்திலிருந்தும் அவர்கள் குண்டுகளால் தாக்கப்படுவார்கள்.