குர்ஆன் 38:14 — ஸ
அவர்கள் ஒவ்வொருவரும் தூதர்களை நம்பமறுத்தனர், மேலும் இவ்விதமாக, என்னுடைய தண்டனை தவிர்க்க முடியாத தானது.
[38:13] அத்துடன், தமூது, லோத்தின் சமூகத்தார், (மித்யனின்) வனவாசிகள்; அவர்கள் எதிரிகளாக இருந்தனர்.
[38:15] இந்த மக்கள் ஒரே ஓர் அடியை எதிர் பார்க்க இயலும், அதிலிருந்து அவர்கள் ஒரு போதும் மீண்டுவிட முடியாது.