குர்ஆன் 38:15 — ஸ
இந்த மக்கள் ஒரே ஓர் அடியை எதிர் பார்க்க இயலும், அதிலிருந்து அவர்கள் ஒரு போதும் மீண்டுவிட முடியாது.
[38:14] அவர்கள் ஒவ்வொருவரும் தூதர்களை நம்பமறுத்தனர், மேலும் இவ்விதமாக, என்னுடைய தண்டனை தவிர்க்க முடியாத தானது.
[38:16] அவர்கள்: “எங்கள் இரட்சகரே, கணக்குக் கேட்கும் நாளுக்கு முன்னர் எங்களுக்குரிய தண்டனையை ஏன் நீங்கள் விரைவு படுத்தக்கூடாது” என்று சவால் விட்டார்கள்.