குர்ஆன் 38:16 — ஸ
அவர்கள்: “எங்கள் இரட்சகரே, கணக்குக் கேட்கும் நாளுக்கு முன்னர் எங்களுக்குரிய தண்டனையை ஏன் நீங்கள் விரைவு படுத்தக்கூடாது” என்று சவால் விட்டார்கள்.
[38:15] இந்த மக்கள் ஒரே ஓர் அடியை எதிர் பார்க்க இயலும், அதிலிருந்து அவர்கள் ஒரு போதும் மீண்டுவிட முடியாது.
[38:17] அவர்களுடைய கூற்றுக்களைக் குறித்து நீர் பொறுமையுடன் இருப்பீராக, மேலும் வளம் நிறைந்தவரான, நம் அடியார் டேவிட்டை நினைவில் கொள்வீராக; அவர் கீழ்ப்படிந் தவராக இருந்தார்.