Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 38:17 — ஸ

அவர்களுடைய கூற்றுக்களைக் குறித்து நீர் பொறுமையுடன் இருப்பீராக, மேலும் வளம் நிறைந்தவரான, நம் அடியார் டேவிட்டை நினைவில் கொள்வீராக; அவர் கீழ்ப்படிந் தவராக இருந்தார்.

[38:16] அவர்கள்: “எங்கள் இரட்சகரே, கணக்குக் கேட்கும் நாளுக்கு முன்னர் எங்களுக்குரிய தண்டனையை ஏன் நீங்கள் விரைவு படுத்தக்கூடாது” என்று சவால் விட்டார்கள்.

[38:18] மலைகளை, அவருடன் சேர்ந்து இரவும் பகலும் துதிக்குமாறு அவருடைய பணிக்கென நாம் ஆக்கினோம்.