Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 38:18 — ஸ

மலைகளை, அவருடன் சேர்ந்து இரவும் பகலும் துதிக்குமாறு அவருடைய பணிக்கென நாம் ஆக்கினோம்.

[38:17] அவர்களுடைய கூற்றுக்களைக் குறித்து நீர் பொறுமையுடன் இருப்பீராக, மேலும் வளம் நிறைந்தவரான, நம் அடியார் டேவிட்டை நினைவில் கொள்வீராக; அவர் கீழ்ப்படிந் தவராக இருந்தார்.

[38:19] அத்துடன் பறவைகளும் அவருக்குப் பணி செய்வதற்காக ஆக்கப்பட்டன; அனைத்தும் அவருக்குக் கீழ்ப்படிந்தவையாக இருந்தன.