குர்ஆன் 38:19 — ஸ
அத்துடன் பறவைகளும் அவருக்குப் பணி செய்வதற்காக ஆக்கப்பட்டன; அனைத்தும் அவருக்குக் கீழ்ப்படிந்தவையாக இருந்தன.
[38:18] மலைகளை, அவருடன் சேர்ந்து இரவும் பகலும் துதிக்குமாறு அவருடைய பணிக்கென நாம் ஆக்கினோம்.
[38:20] நாம் அவருடைய அரசுரிமையைப் பலப்படுத்தி னோம், மேலும் ஞானம் மற்றும் நல்ல தர்க்கி க்கும் திறன் கொண்டு அவருக்குக் கொடையளித்தோம்.