Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 38:20 — ஸ

நாம் அவருடைய அரசுரிமையைப் பலப்படுத்தி னோம், மேலும் ஞானம் மற்றும் நல்ல தர்க்கி க்கும் திறன் கொண்டு அவருக்குக் கொடையளித்தோம்.

[38:19] அத்துடன் பறவைகளும் அவருக்குப் பணி செய்வதற்காக ஆக்கப்பட்டன; அனைத்தும் அவருக்குக் கீழ்ப்படிந்தவையாக இருந்தன.

[38:21] அவருடைய வழிபாட்டிடத்திற்குள் இரகசியமாக நுழைந்து, சச்சரவிட்டுக் கொண்ட மனிதர் களைப் பற்றிய செய்தியை நீர் பெற்றீரா?