குர்ஆன் 38:21 — ஸ
அவருடைய வழிபாட்டிடத்திற்குள் இரகசியமாக நுழைந்து, சச்சரவிட்டுக் கொண்ட மனிதர் களைப் பற்றிய செய்தியை நீர் பெற்றீரா?
[38:20] நாம் அவருடைய அரசுரிமையைப் பலப்படுத்தி னோம், மேலும் ஞானம் மற்றும் நல்ல தர்க்கி க்கும் திறன் கொண்டு அவருக்குக் கொடையளித்தோம்.
[38:22] அவருடைய அறைக்குள் அவர்கள் நுழைந்த பொழுது, அவர் திடுக்குற்றார். அவர்கள் கூறினர், “அச்சம் கொள்ளாதீர். நாங்கள் ஒருவர் மற்றவருடன் சச்சரவிட்டுக் கொண் டிருக்கின்றோம், மேலும் நாங்கள் உம்முடைய நியாயமான தீர்ப்பைப் பெற விரும்புகின்றோம். எங்களுக்கு அநீதி இழைத்து விடாதீர், மேலும் சரியான பாதையில் எங்களை வழிநடத்து வீராக.