Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 38:13 — ஸ

அத்துடன், தமூது, லோத்தின் சமூகத்தார், (மித்யனின்) வனவாசிகள்; அவர்கள் எதிரிகளாக இருந்தனர்.

[38:12] அவர்களுக்கு முன்னர் நோவாவுடைய, ஆதுடைய, மற்றும் பெரும்பலம் கொண்ட ஃபேரோவுடைய சமூகத்தார் நம்பமறுத்தனர்.

[38:14] அவர்கள் ஒவ்வொருவரும் தூதர்களை நம்பமறுத்தனர், மேலும் இவ்விதமாக, என்னுடைய தண்டனை தவிர்க்க முடியாத தானது.