Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 38:12 — ஸ

அவர்களுக்கு முன்னர் நோவாவுடைய, ஆதுடைய, மற்றும் பெரும்பலம் கொண்ட ஃபேரோவுடைய சமூகத்தார் நம்பமறுத்தனர்.

[38:11] மாறாக, அவர்கள் ஒன்றுதிரட்ட இயன்ற எந்தப் படையானாலும்-அவர்களுடைய கட்சியினர் அனைவரும் கூட்டமாகச் சேர்ந்து கொண்டா லும் - தோற்கடிக்கப்படுவார்கள்.

[38:13] அத்துடன், தமூது, லோத்தின் சமூகத்தார், (மித்யனின்) வனவாசிகள்; அவர்கள் எதிரிகளாக இருந்தனர்.