குர்ஆன் 38:11 — ஸ
மாறாக, அவர்கள் ஒன்றுதிரட்ட இயன்ற எந்தப் படையானாலும்-அவர்களுடைய கட்சியினர் அனைவரும் கூட்டமாகச் சேர்ந்து கொண்டா லும் - தோற்கடிக்கப்படுவார்கள்.
[38:10] வானங்கள் மற்றும் பூமி, மேலும் அவற்றிற் கிடையில் உள்ள ஒவ்வொன்றின் ஆட்சியதி காரத்தை தங்கள் வசம் அவர்கள் கொண்டு ள்ளனரா? அவர்கள் தங்களுக்கே உதவிக் கொள்ளட்டும்.
[38:12] அவர்களுக்கு முன்னர் நோவாவுடைய, ஆதுடைய, மற்றும் பெரும்பலம் கொண்ட ஃபேரோவுடைய சமூகத்தார் நம்பமறுத்தனர்.