Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 38:10 — ஸ

வானங்கள் மற்றும் பூமி, மேலும் அவற்றிற் கிடையில் உள்ள ஒவ்வொன்றின் ஆட்சியதி காரத்தை தங்கள் வசம் அவர்கள் கொண்டு ள்ளனரா? அவர்கள் தங்களுக்கே உதவிக் கொள்ளட்டும்.

[38:9] சர்வ வல்லமையுடையவரும், கொடையளிப்ப வருமான, உம் இரட்சகரின் கருணைப் பொக்கிஷங்களை அவர்கள் சொந்தமாகக் கொண்டிருக்கின்றனரா?

[38:11] மாறாக, அவர்கள் ஒன்றுதிரட்ட இயன்ற எந்தப் படையானாலும்-அவர்களுடைய கட்சியினர் அனைவரும் கூட்டமாகச் சேர்ந்து கொண்டா லும் - தோற்கடிக்கப்படுவார்கள்.