குர்ஆன் 38:9 — ஸ
சர்வ வல்லமையுடையவரும், கொடையளிப்ப வருமான, உம் இரட்சகரின் கருணைப் பொக்கிஷங்களை அவர்கள் சொந்தமாகக் கொண்டிருக்கின்றனரா?
[38:8] “நமக்குப் பதிலாக, அந்தச் சான்று அவருக்கு ஏன் இறங்கி வந்தது?” உண்மையில், என் சான்றைக் குறித்து அவர்கள் சந்தேகத்தில் இருக்கின்றனர். உண்மையில், என் தண்டனையை அவர்கள் இன்னும் சுவைக்கவில்லை.
[38:10] வானங்கள் மற்றும் பூமி, மேலும் அவற்றிற் கிடையில் உள்ள ஒவ்வொன்றின் ஆட்சியதி காரத்தை தங்கள் வசம் அவர்கள் கொண்டு ள்ளனரா? அவர்கள் தங்களுக்கே உதவிக் கொள்ளட்டும்.