Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 38:8 — ஸ

“நமக்குப் பதிலாக, அந்தச் சான்று அவருக்கு ஏன் இறங்கி வந்தது?” உண்மையில், என் சான்றைக் குறித்து அவர்கள் சந்தேகத்தில் இருக்கின்றனர். உண்மையில், என் தண்டனையை அவர்கள் இன்னும் சுவைக்கவில்லை.

[38:7] “நம்முடைய பெற்றோர்களின் மார்க்கத்தி லிருந்து இதனைப்பற்றி நாம் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை. இது ஒரு பொய்யே யாகும்.

[38:9] சர்வ வல்லமையுடையவரும், கொடையளிப்ப வருமான, உம் இரட்சகரின் கருணைப் பொக்கிஷங்களை அவர்கள் சொந்தமாகக் கொண்டிருக்கின்றனரா?