குர்ஆன் 38:7 — ஸ
“நம்முடைய பெற்றோர்களின் மார்க்கத்தி லிருந்து இதனைப்பற்றி நாம் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை. இது ஒரு பொய்யே யாகும்.
[38:6] அந்தத் தலைவர்கள் அறிவித்தனர், “சென்று உங்களுடைய தெய்வங்களை வழிபடுவதில் உறுதியோடு விடாமுயற்சியுடனிருங்கள். இதுவே விரும்பத்தக்கதாகும்.
[38:8] “நமக்குப் பதிலாக, அந்தச் சான்று அவருக்கு ஏன் இறங்கி வந்தது?” உண்மையில், என் சான்றைக் குறித்து அவர்கள் சந்தேகத்தில் இருக்கின்றனர். உண்மையில், என் தண்டனையை அவர்கள் இன்னும் சுவைக்கவில்லை.