குர்ஆன் 38:28 — ஸ
أَم نَجعَلُ الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ كَالمُفسِدينَ فِى الأَرضِ أَم نَجعَلُ المُتَّقينَ كَالفُجّارِ
பூமியில் தீமைகள் செய்பவர்களை நாம் நடத்துவதைப் போன்று நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்களை நாம் நடத்துவோமா? தீயவர்களை நாம் நடத்து வதைப் போன்று நன்னெறியாளர்களை நாம் நடத்துவோமா?
[38:27] வானத்தையும், மற்றும் பூமியையும் மேலும் அவற்றிற்கிடையில் உள்ள ஒவ்வொன்றையும், வீணிற்காக நாம் படைக்கவில்லை. இத்தகைய நினைப்பானது நம்ப மறுப்பவர்களுடைய தேயாகும். ஆகையால், நம்பமறுப்பவர் களுக்குக் கேடுதான்; அவர்கள் நரகத்தில் துன்புறுவார்கள்.
[38:29] இது உமக்கு நாம் இறக்கி அனுப்பிய, புனிதமான ஒரு வேதமாகும்- ஒருவேளை இதன் வசனங்களை அவர்கள் சிந்திக்கக்கூடும். அறிவுத்திறனுடையவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள்.