குர்ஆன் 38:29 — ஸ
இது உமக்கு நாம் இறக்கி அனுப்பிய, புனிதமான ஒரு வேதமாகும்- ஒருவேளை இதன் வசனங்களை அவர்கள் சிந்திக்கக்கூடும். அறிவுத்திறனுடையவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள்.
[38:28] பூமியில் தீமைகள் செய்பவர்களை நாம் நடத்துவதைப் போன்று நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்களை நாம் நடத்துவோமா? தீயவர்களை நாம் நடத்து வதைப் போன்று நன்னெறியாளர்களை நாம் நடத்துவோமா?
[38:30] டேவிட்டிற்கு நாம் ஸாலமனை அளித்தோம்; ஒரு நல்ல, மேலும் கீழ்ப்படிந்த அடியார்.