குர்ஆன் 38:30 — ஸ
டேவிட்டிற்கு நாம் ஸாலமனை அளித்தோம்; ஒரு நல்ல, மேலும் கீழ்ப்படிந்த அடியார்.
[38:29] இது உமக்கு நாம் இறக்கி அனுப்பிய, புனிதமான ஒரு வேதமாகும்- ஒருவேளை இதன் வசனங்களை அவர்கள் சிந்திக்கக்கூடும். அறிவுத்திறனுடையவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள்.
[38:31] ஒருநாள், இரவு சூழும் வரை அழகிய குதிரைகளுடன் அவர் தன்னை மறந்து மூழ்கி இருந்தார்.