குர்ஆன் 38:31 — ஸ
ஒருநாள், இரவு சூழும் வரை அழகிய குதிரைகளுடன் அவர் தன்னை மறந்து மூழ்கி இருந்தார்.
[38:30] டேவிட்டிற்கு நாம் ஸாலமனை அளித்தோம்; ஒரு நல்ல, மேலும் கீழ்ப்படிந்த அடியார்.
[38:32] அப்போது அவர் கூறினார், “சூரியன் மறைந்து விடும் வரை,* என் இரட்சகரை வழிபடுவதில் மகிழ்வடைவதை விடவும், பொருள் சார்ந்த விஷயங்களில் நான் மகிழ்ந்திருந்து விட்டேன்.