Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 38:32 — ஸ

அப்போது அவர் கூறினார், “சூரியன் மறைந்து விடும் வரை,* என் இரட்சகரை வழிபடுவதில் மகிழ்வடைவதை விடவும், பொருள் சார்ந்த விஷயங்களில் நான் மகிழ்ந்திருந்து விட்டேன்.

[38:31] ஒருநாள், இரவு சூழும் வரை அழகிய குதிரைகளுடன் அவர் தன்னை மறந்து மூழ்கி இருந்தார்.

[38:33] “அவற்றை மீண்டும் கொண்டு வாருங்கள்.” (வழியனுப்புவதற்காக,) அவற்றின் கால் களையும் கழுத்துக்களையும் அவர் தடவிக் கொடுத்தார்.