குர்ஆன் 38:33 — ஸ
“அவற்றை மீண்டும் கொண்டு வாருங்கள்.” (வழியனுப்புவதற்காக,) அவற்றின் கால் களையும் கழுத்துக்களையும் அவர் தடவிக் கொடுத்தார்.
[38:32] அப்போது அவர் கூறினார், “சூரியன் மறைந்து விடும் வரை,* என் இரட்சகரை வழிபடுவதில் மகிழ்வடைவதை விடவும், பொருள் சார்ந்த விஷயங்களில் நான் மகிழ்ந்திருந்து விட்டேன்.
[38:34] இவ்விதமாக ஸாலமனை நாம் சோதனையில் ஆழ்த்தினோம்; திரளான பொருள் வளங் களைக் கொண்டு நாம் அவருக்கு அருள் பாலித்தோம், ஆனால் அவர் உறுதியோடு அடிபணிந்தார்.*