Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 38:34 — ஸ

இவ்விதமாக ஸாலமனை நாம் சோதனையில் ஆழ்த்தினோம்; திரளான பொருள் வளங் களைக் கொண்டு நாம் அவருக்கு அருள் பாலித்தோம், ஆனால் அவர் உறுதியோடு அடிபணிந்தார்.*

[38:33] “அவற்றை மீண்டும் கொண்டு வாருங்கள்.” (வழியனுப்புவதற்காக,) அவற்றின் கால் களையும் கழுத்துக்களையும் அவர் தடவிக் கொடுத்தார்.

[38:35] அவர், “என் இரட்சகரே, என்னை மன்னிப்பீராக, மேலும் வேறு எவரும் ஒரு போதும் அடைந்திராத ஓர் அரசுரிமையை எனக்கு அளிப்பீராக. நீரே கொடையளிப்பவர்” என்று கூறினார்.