Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 38:39 — ஸ

“இவை உமக்கு நமது வாழ்வாதாரங்களாகும்; வரம்புகள் எதுவுமின்றி, நீர் தாராளமாக இவற்றைக் கொடுக்கலாம், அல்லது நிறுத்திக் கொள்ளவும் செய்யலாம்.”

[38:38] மற்றவர்களும் அவருடைய கட்டளையின் கீழ் வைக்கப்பட்டனர்.

[38:40] நம்மிடத்தில் கண்ணியமானதொரு அந்தஸ் திற்கும், மேலும் அற்புதமானதொரு தங்கு மிடத்திற்கும் அவர் தகுதி பெற்று விட்டார்.