Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 38:40 — ஸ

நம்மிடத்தில் கண்ணியமானதொரு அந்தஸ் திற்கும், மேலும் அற்புதமானதொரு தங்கு மிடத்திற்கும் அவர் தகுதி பெற்று விட்டார்.

[38:39] “இவை உமக்கு நமது வாழ்வாதாரங்களாகும்; வரம்புகள் எதுவுமின்றி, நீர் தாராளமாக இவற்றைக் கொடுக்கலாம், அல்லது நிறுத்திக் கொள்ளவும் செய்யலாம்.”

[38:41] நம் அடியார் ஜோபை நினைவில் கொள்வீராக: அவர் தன் இரட்சகரை அழைத்தார், “கஷ்டத் தையும் வலியையும் கொண்டு சாத்தான் என்னைத் துன்பப்படுத்தி விட்டான்.”