குர்ஆன் 38:41 — ஸ
நம் அடியார் ஜோபை நினைவில் கொள்வீராக: அவர் தன் இரட்சகரை அழைத்தார், “கஷ்டத் தையும் வலியையும் கொண்டு சாத்தான் என்னைத் துன்பப்படுத்தி விட்டான்.”
[38:40] நம்மிடத்தில் கண்ணியமானதொரு அந்தஸ் திற்கும், மேலும் அற்புதமானதொரு தங்கு மிடத்திற்கும் அவர் தகுதி பெற்று விட்டார்.
[38:42] “உம் பாதத்தைக் கொண்டு தரையில் அடிப் பீராக.ஓர் ஊற்று உமக்கு நிவாரணத்தையும் மேலும் ஒரு பானத்தையும் தரும்”.